உரையாசிரியர்கள்

திருக்குறளுக்கு உரை எழுதிய முந்தைய உரையாசிரியர்கள்


1. பரிமேலழகர்
2. தருமர்
3. மணக்குடவர்
4. தாமத்தர்
5. பரிதி
6. திருமலையர்
7. மல்லர்
8. கவிப்பெருமாள்
9. காளிங்கர்
10.நச்சர்

இவர்கள் மூத்த உரையாசிரியர்களாகக் கருதப்படுகின்றனர்.

பிற்கால ஆசிரியர்கள்

டாக்டர். மு.வரதராசனார்
திரு. கலியாண சுந்தரனார்
தண்டபாணி
உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
பாலூர் கண்ணப்ப முதலியார்
சி.இலக்குவனார்
திருக்குறளார் வீ. முனிசாமி
 நா. சுப்புரெட்டியார்
புலவர்.மயிலை சிவமுத்து
தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்
வ.உ.சிதம்பரம் பிள்ளை
சாமி சிதம்பரனார்
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
கி.வா. செகந்நாதன்
செகவீர பாண்டியன்
பாரதிதாசனார்
புலவர்குழந்தை
கா.சுப்பிரமணியப் பிள்ளை

(குறிப்பு:- காலத்தின் அடிப்படையில் இவ்வாசிரியர்கள் பட்டியல் அமைக்கப்படவில்லை)
My site is worth$3,335.28Your website value?